ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Saturday, 9 December 2017

கூந்தலூர் முருகன் கோவில் !


கூந்தலூர் முருகன் கோவில் !

திருக்கோவில் சிறப்புகள்:

1600 ஆண்டுகால பழம்பெருமை மிக்க சிவாலயம்! 

சீதாதேவி இராமருடன் வழிபட்ட சிவத்தலம்! 

நரி வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற திருத்தலம்! 

உரோமரிஷி சித்தர் தவமிருந்து வழிபட்ட சிவத்தலம்! 

அப்பர் சுந்தரர் பாடல் பெற்ற வைப்புத்தலம்! 

அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட திருமுருகத்தலம்! 

ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும் திருமுருகத்தலம்! 

திருமுருகனை வணங்கி நிற்கும் சனீச்வர பகவான் தலம்! 

சனி செவ்வாய் பரிகாரத்தலம்!

சகல கிரக பரிகாரத்தலம்! 

ஓம் சரவணபவ!

திருக்கோவில் வரும் வழி:

கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி, பூந்தோட்டம் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூந்தலூர் வழியே செல்லும்.


 ப்ளாக் தளம்  :    http://koonthalurmurugantemple.blogspot.in

Sunday, 15 January 2017

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாள் , 
தைப்பொங்கல் நன்னாள் 
நல்வாழ்த்துக்கள்!!

நலமும் வளமும் பெற்று வாழ்க!


கூந்தலூர் குமரகுருபரன் திருவடி சரணம்!
ஓம் சரவண பவ!

Saturday, 29 October 2016

தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் 

இனிய தீப ஒளித்திருநாள் 

நல்வாழ்த்துக்கள்!

அனைவரும் நலமுடன் வாழ , 
குமரகுருபரன் திருவருளை ,
பிரார்த்திப்போம் !Wednesday, 19 October 2016

விழா மண்டபம்

கூந்தலூர் முருகன் திருக்கோவிலில், 
பக்தர்கள், பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ,

திருக்கோவில் " விழா மண்டபம்"  


திருமுருகன் பேரருளால் அமையப்பெற்று , மணவிழாக்கள் , மணிவிழாக்கள் மற்றும் இல்ல விசேஷங்கள் இனிதே நடைபெற்று வருகின்றன.

பிரமாண்டமான கட்டிட அமைப்பில் , கண்ணைக்கவரும் மலர்ச்சோலைகளின் நடுவிலே, அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற "விழா மண்டபம்"!


எளிதான போக்குவரத்து வசதிகள் , 
24 மணிநேர மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி.
600 அமரும் வசதி கொண்ட விழா மண்டபம்!
250 நபர்கள் அமரும் வகையில் உணவுக்கூடம்.
மிகக்குறைந்த கட்டணத்தில்!

வெளியூர் மற்றும் நவகிரக தரிசனம் செல்லும் அன்பர்கள் குறைந்த செலவில், மனநிறைவுடன் தங்கிச்செல்லும் வகையில் கட்டண விடுதி வசதி!
இயற்கை எழில் நிறைந்த கூந்தலூர் திருக்கோவில் "விழா மண்டபம்".


Saturday, 7 May 2016

திருக்கோவில் மொபைல் அப்ளிகேசன்திருக்கோவில் மொபைல் அப்ளிகேசன் 


கூந்தலூர் குமரகுருபரன் திருவருளால், 
கூந்தலூர் முருகன் திருக்கோவில் மொபைல் ஆப் இணையதளம், 
உங்கள் மொபைலில்....


கீழ்க்கண்ட இணைப்பு மூலம் , உங்கள் மொபைல் போனில் , டவுன்லோடு செய்துகொள்ளலாம்.


ஓம் சரவண பவ!

Thursday, 14 January 2016

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!அன்பர் அனைவருக்கும் 
உளங்கனிந்த 
தமிழர் திருநாள் 
தைப்பொங்கல் 
நன்னாள் நல்வாழ்த்துக்கள்!Monday, 9 March 2015

ஓம் சரவணபவ!


கூந்தலூர் சிவாலயம் - முருகன் கோவில் !

திருக்கோவில் சிறப்புகள்:

1600 ஆண்டுகால பழம்பெருமை மிக்க சிவாலயம்! 
சீதாதேவி இராமருடன் வழிபட்ட சிவத்தலம்! 
நரி வழிபாட்டு சாபவிமோசனம் பெற்ற திருத்தலம்! 
உரோமரிஷி சித்தர் தவமிருந்து வழிபட்ட சிவத்தலம்! 
அப்பர் சுந்தரர் பாடல் பெற்ற வைப்புத்தலம்! 
அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட திருமுருகத்தலம்! 
ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும் திருமுருகத்தலம்! 
திருமுருகனை வணங்கி நிற்கும் சனீச்வர பகவான் தலம்! 
சனி செவ்வாய் பரிகாரத்தலம்!
சகல கிரக பரிகாரத்தலம்! 
ஓம் சரவணபவ!

திருக்கோவில் வரும் வழி:
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி,பூந்தோட்டம் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூந்தலூர் வழியே செல்லும்.

இணையதளம் :  http://www.koonthalurmurugantemple.org
 ப்ளாக் தளம்  :    http://koonthalurmurugantemple.blogspot.in