ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Saturday, 9 December 2017

கூந்தலூர் முருகன் கோவில் !


கூந்தலூர் முருகன் கோவில் !

திருக்கோவில் சிறப்புகள்:

1600 ஆண்டுகால பழம்பெருமை மிக்க சிவாலயம்! 

சீதாதேவி இராமருடன் வழிபட்ட சிவத்தலம்! 

நரி வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற திருத்தலம்! 

உரோமரிஷி சித்தர் தவமிருந்து வழிபட்ட சிவத்தலம்! 

அப்பர் சுந்தரர் பாடல் பெற்ற வைப்புத்தலம்! 

அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட திருமுருகத்தலம்! 

ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும் திருமுருகத்தலம்! 

திருமுருகனை வணங்கி நிற்கும் சனீச்வர பகவான் தலம்! 

சனி செவ்வாய் பரிகாரத்தலம்!

சகல கிரக பரிகாரத்தலம்! 

ஓம் சரவணபவ!

திருக்கோவில் வரும் வழி:

கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி, பூந்தோட்டம் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூந்தலூர் வழியே செல்லும்.


 ப்ளாக் தளம்  :    http://koonthalurmurugantemple.blogspot.in

Sunday, 15 January 2017

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாள் , 
தைப்பொங்கல் நன்னாள் 
நல்வாழ்த்துக்கள்!!

நலமும் வளமும் பெற்று வாழ்க!


கூந்தலூர் குமரகுருபரன் திருவடி சரணம்!
ஓம் சரவண பவ!